விமான நிலையத்தில் லக்கேஜ் டிராலியுடன் ஓடிய ஆலியா பட் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விமான நிலையத்தில் லக்கேஜ் டிராலியுடன் ஓடிய ஆலியா பட் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Published on: 
Updated on: 
1 min read

சினிமா படப்பிடிப்புக்காக விமான நிலையத்தில் லக்கேஜ் டிராலியுடன் ஓடிய ஆலியா பட்-ன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்ற புதிய இந்தி படத்தில் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது லக்கேஜ் டிராலியுடன் ஓடிய ஆலியா பட் விமானத்தை பிடிக்க ஓடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதனை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com