பார்வையால் கிறங்கடித்த அமலாபால்.. வைரல் புகைப்படம்

பார்வையால் கிறங்கடித்த அமலாபால்.. வைரல் புகைப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது அமலாபால் பாவாடை சட்டையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமலாபால் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com