கங்குவா 2 படம் குறித்து வெளியான அப்டேட்

கங்குவா 2 படம் குறித்து வெளியான அப்டேட்

நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா 2 படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி வரும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஞானவேல்ராஜா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில் கங்குபா படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கங்குவா இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார். இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com