கூலிங் கிளாஸ் போட்டு, முதுக காட்டி புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா..!!

கூலிங் கிளாஸ் போட்டு, முதுக காட்டி புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா..!!

Published on

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் அதன்பிறகு தற்போது ஆண்ட்ரியாவுக்கு பலபல கிடைப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா மாலத்தீவாஸ் சென்ற போது எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com