முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்..... மறுமுறை பார்த்தா அய்யய்யோ

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கேஷுவல் ஃபோட்டோ சூட் இதோ
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்..... மறுமுறை பார்த்தா அய்யய்யோ
Published on
Updated on
1 min read

விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா.

சுல்தான் படத்தை பார்த்த அனைவருக்கும் ரஷ்மிகாவை பிடித்துவிட்டது.

தனது குறும்புதனத்தின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியவர் ரஷ்மிகா மந்தனா.

சமூகவலைத்தளங்களில் அதுவும் குறிப்பாக  இன்ஸ்டாகிராமின் ஆக்டிவ்வாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com