'கேம் சேஞ்சர்'- ரிலீஸ் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்வின்போது, ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்தார்.
'கேம் சேஞ்சர்'- ரிலீஸ் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் குறித்து எஸ்.ஜே.சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். தற்போது ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், நடந்த 'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்வின்போது, ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் இந்தியன் 2-ல் சிறிது நேரம் வருவேன். படம் நன்றாக வந்துள்ளது. ஆனால் இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சரில் அதிக நேரம் காணப்படுவேன். நான் நிச்சயமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்துவேன், என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com