
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
தமிழில் நயன்தாராவின் நடிப்பை ஹிட்டடித்த கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் ஜான்வி கபூர்
தண்ணீரில் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூரின் கிளுகிளு புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வருகிறது.
தமிழில் எப்பொழுது ஜான்வி கபூர் அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்கள் பலரும் ஏங்கி போய் உள்ளனர்.
.