யாரையும் இவ்வளோ அழகா பாக்கல ... ராஷ்மிகா மந்தனாவின் மாடல் ஃபோட்டோ சூட்

சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இதோ...
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல ... ராஷ்மிகா மந்தனாவின் மாடல் ஃபோட்டோ சூட்
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு படமான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே தனது குறும்புதனம் மூலம் கோலிவுட்டில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா மந்தனா.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com