ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் போஸ்டர்  வெளியீடு 

வெற்றிமாறன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் போஸ்டர்  வெளியீடு 
Published on
Updated on
1 min read
இயக்குநர் வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர்  நேற்று  வெளியானது. இயக்குநர் வெற்றிமாறனின் கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் அதிகாரம். இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதை நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com