கொழுக்கட்டையுடன் வாழ்த்து கூறிய பிரியா பவானி சங்கர்.. வைரல் புகைப்படம்

கொழுக்கட்டையுடன் வாழ்த்து கூறிய பிரியா பவானி சங்கர்.. வைரல் புகைப்படம்

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.

இதனை தொடர்ந்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மாபியா. மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது அவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த புகைப்படத்தில் கொழுக்கட்டை சாப்பிடுவதுபோல் உள்ளார். மேலும் இப்போதைய படத்தின் வெளியீட்டு நம்ம வேலையை பார்போம் எனவும் கூறியுள்ளார் தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com