
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். தமிழ் திரையுலகில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி நடித்த தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யா நடித்த என்ஜிகே போன்ற பல படங்களில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ஒரு ஹாட்டஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் உட்கார்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை ரகுல் பிரீத் சிங் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.