மனதை திறந்து காட்டிய ராசி கன்னா.. வேண்டாம்!!.. இல்லனா விடவா போறீங்க.. புலம்பும் ரசிகர்கள்!!

மனதை திறந்து காட்டிய ராசி கன்னா.. வேண்டாம்!!.. இல்லனா விடவா போறீங்க.. புலம்பும் ரசிகர்கள்!!
Published on
Updated on
2 min read

ராசி கண்ணா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் பல மொழிகளில் நடித்து பல மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 என தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார். தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவ்வவ்போது போட்டோ போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவார்.  தற்போது ப்ளூ சட்டை, ப்ளூ பேண்ட் போட்டு ஒரு போட்ட ஷூட்டை நடத்தியுள்ளார். இதில் மனதை மட்டும் திறந்து காட்டிய ராசி கண்ணாவை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த போட்டோ ஷூட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com