குபேரா’ படத்தின் ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக்

குபேரா’ படத்தின் ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக்
Published on
Updated on
1 min read

‘குபேரா’ படத்தின் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

DD2
DD2
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com