``வா வா என் மகனே.." சமந்தா - ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. பெயர் என்ன தெரியுமா?

"எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமகிழ்ச்சி அடைகின்றன." என எழுதியுள்ளார் சமந்தா.
Samantha and Raj Nidimoru Welcomed a Baby Boy - Social Media post
``வா வா என் மகனே.." சமந்தா - ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. பெயர் என்ன தெரியுமா?
Published on: 
Updated on: 
1 min read

நடிகை சமந்தா- இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தள பதிவு வெளியிட்டுள்ள சமந்தா, "எங்கள் அழகான ஆண் குழந்தை தேவ் நிடிமோரு 19.11.2026.

எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமகிழ்ச்சி அடைகின்றன." என எழுதியுள்ளார்.