நடிகை சமந்தா சைக்கிள் ஓட்டிய  வீடியோ வைரல்..!!!

நடிகை சமந்தா சைக்கிள் ஓட்டிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா சைக்கிள் ஓட்டிய  வீடியோ வைரல்..!!!
Published on
Updated on
1 min read

நடிகை சமந்தா சைக்கிள் ஓட்டிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் சமந்தா தனது பெயரை எஸ் என சுறுக்கியதால் நாகசைதனியாவுடனான திருமண பந்தத்தில் இருந்து சமந்தா விலக உள்ளதாக வதந்தி பரவியது.

இது தீயாய பரவி தற்போது ஓய்ந்திருக்கும் நிலை சமந்தா மழையில் நனைந்தபடி சைக்கிளில் வீதி உலா சென்றதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by S (@samantharuthprabhuoffl)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com