என்ன டிரஸ் இது...பிங்க் நிற பிகினி உடையில் படு கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா.. படு வைரல்!!

தமன்னாவின் மாலத்தீவு வீடியோ படு வைரல்...!
என்ன டிரஸ் இது...பிங்க் நிற பிகினி உடையில் படு கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா.. படு வைரல்!!
Published on
Updated on
1 min read

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கிருந்துக்கொண்டே அவர் விதவிதமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் பிங்க் நிற பிகினி உடையில் படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை  பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவின் கேப்ஸனாக “நான் மாலத்தீவில் இருக்கும்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பது போன்று நம்புகிறேன். இந்த அழகிய தீவு நாடான மாலத்தீவுக்கு எனது முதல் பயணம் இதுதான். மாலத்தீவு எனக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

என்னை ராணி போல் இங்குள்ளவர்கள் கவனித்துக் கொண்டனர். இங்கிருக்கும் அனைத்து பகுதிகளும் இனிமையாக இருந்தன. எனக்கு மிகப்பெரிய ஓய்வெடுக்கும் இடமாக மாலத்தீவு மாறி விட்டது. இந்த அனுபவத்தை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருவதோடு மட்டுமில்லாமல், சூப்பர், Fantastic என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பிகின் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com