ஐமேக்ஸ் திரையில் 'இந்தியன் 2' - படக்குழு அறிவிப்பு

இந்தியன் 2 திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐமேக்ஸ் திரையில் 'இந்தியன் 2' - படக்குழு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இயக்குனர் ஷங்கர் இயக்த்தில் கமல்ஹாசன் நடித்து உள்ள இந்தியன் 2 படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வரும் 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com