சார் படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள சார படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடலான பனங்கருக்கா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.