"யார் அந்த சார்" - இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல! - டைரக்டர் வேலு பிரபாகரனாம்!

சபூரின் தயாரிப்பில், இந்த "யார் அந்த சார்"படம் விரைவில் வெளியாக உள்ளது.
yar antha sir movie
yar antha sir movie
Published on
Updated on
1 min read

பிரபல நடிகரும் வில்லனுமாகிய மன்சூர் அலிகான், நடிப்பில் கடாவர் படத்தை இயக்கிய, வேலுபிரபாகரன், கதை மற்றும் இயக்கத்தில்,"யார் அந்த சார்" திரைப்படம் வெளியாக உள்ளது .

இதில் அனகா, ஸ்வாதி, கிறிஸ்டினா, அனிஷ் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மற்றும் வேறு சிலர் நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

அகரன் மற்றும் பி.ஆர்.ஓ கோவிந்தராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், சபூரின் தயாரிப்பில், இந்த "யார் அந்த சார்"படம் விரைவில் வெளியாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com