வங்காளதேச ராணுவ தளபதி-இந்திய கடற்படை தலைவர் சந்திப்பு... காரணம் என்ன?

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
வங்காளதேச ராணுவ தளபதி-இந்திய கடற்படை தலைவர் சந்திப்பு... காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

வங்காளதேச ராணுவ தளபதியை இந்திய கடற்படை தலைவர் நேரில் சந்தித்து பேசினார்.

வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். இந்நிலையில் இந்திய கடற்படை தலைவர், வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். இதில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

டாக்கா: வங்காளதேச விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஹசன் மஹ்மூத் உடனான சந்திப்பின் போது கடற்படைத் தலைவர் (சிஎன்எஸ்) அட்மிரல் தினேஷ் கே திரிபாதி.
டாக்கா: வங்காளதேச விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஹசன் மஹ்மூத் உடனான சந்திப்பின் போது கடற்படைத் தலைவர் (சிஎன்எஸ்) அட்மிரல் தினேஷ் கே திரிபாதி.PTI
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com