டெல்லி கால்வாய் உடைந்து குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

டெல்லி கால்வாய் உடைந்து குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

டெல்லி ஜெஜெ காலனி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக வடக்கு டெல்லியில் உள்ள முனாக் கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் கால்வாய் உடைந்து ஜெஜெ காலனியில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com