முதுநிலை நீட் தேர்வு தேதி : தேசிய மருத்துவ கல்வி வாாியம் அறிவித்துள்ளது

முதுநிலை நீட் தேர்வு தேதி : தேசிய மருத்துவ கல்வி வாாியம் அறிவித்துள்ளது

நீட் முதுநிலை தோ்வு ஆகஸ்ட் 11-ம் தேதி காலை, மாலை என இருவேளைகளில் நடைபெறும் என தேசிய மருத்துவ கல்வி வாாியம் அறிவித்துள்ளது. இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இதனிடையே, நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ கல்வி வாாியம் அறிவித்துள்ளது

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com