ஜம்மு காஷ்மீரில் அலமாரிக்குள் ரகசிய அறை அமைத்து பதுங்கிய தீவிரவாதிகள்

துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரில் அலமாரிக்குள் ரகசிய அறை அமைத்து பதுங்கிய தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் அலமாரியின் பின்பிறம் ரகசிய அறை அமைத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்டுபிடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சண்டை நடத்த வீட்டிலுள்ள அலமாரிக்கு பின்னால் ரகசிய அறை அமைத்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com