இந்த RATE-ல இப்படி ஒரு EV ஸ்கூட்டர் ஆஹ்?
நீங்க ஏன் TVS I CUBE EV SCOOTER வாங்கணும் ?(4 / 5)
இப்போ EV வாங்கறதுக்கு நிறைய choices இருக்கு… ஆனா ஏன் நம்ம TVS iQube-ஐ தான் தேர்ந்தெடுக்கணும்? EV வாங்க நினைக்குறீங்கனா, இந்த review உங்களுக்காகதான் நண்பர்களே!
INTRO:
TVS முதல்ல 2020-ல iQube-ஐ launch பண்ணதுலேர்ந்து அது Semma popular ஆயிடுச்சு. காரணம் – நல்ல performance-க்கும், reasonable price-க்கும் famous. பின்னாடி நிறைய iQube variants வந்துச்சு, ஆனா விலை கொஞ்சம் அதிகமாயிடுச்சு. இப்போ 2.2KW iQube வந்திருக்கு – அதுவும் budget-ல, features-ஓட loaded
அழகு/டிசைன்:
இந்த பைக் பாத்தா city-ல stylish-ஆவும் modern-ஆவும் தான் இருக்கு. நிறைய பேர் சொல்றாங்க, “bike அழகா இருக்கணும்” – இந்த scooter-ஐ பார்த்தாலே அது நிச்சயமா attention-ஐ grab பண்ணும்.
Battery & Power:
இந்த variant-ல 2.2KW battery இருக்கு, 3KW BLDC motor, Peak Power 4.4KW, Peak Torque 140NM. Top speed 75KMPH. ஒரு charge-க்கு 75KM range. இந்த segment-ல இந்த power super-ஆ இருக்கு!
Charging:
950W portable charger-ஓட வரும். 0-80% charge ஆக 2 மணி நேரம் தான் ஆகும். IP67 Lithium Iron battery கொடுத்திருக்காங்க – water/dust proof-அவும் safe-ஆவும் இருக்கு.
Features:
Attractive-ஆன features: 5-inch TFT display, Bluetooth, Theft alarm, Low battery warning, Voice Assistant – எல்லாமே நல்லா இருக்கு
Brakes:
Front – 220mm Disc, Rear – 130mm Drum. Expert’s சொல்றாங்க braking performance நல்லா இருக்கு. Emergency situation-ல கூட bike நல்லா stop ஆகுது. ஆனா EV-கு ABS குடுக்கலாம் ABS கொடுத்திருந்தா இன்னும் நன்றாக இருக்கும்.
Tyres:
Tyre size 90/90-12, 12-inch alloy wheels – long drives-க்கு செம்மா இருக்கு. நிறைய பேர் 12-inch wheels வேணும்னு கேட்டதால ADD பண்ணிருக்காங்க.
விலை:
Ex-showroom price – ₹1,01,526 (சென்னை)
Pros:
✅ விலை நல்லா affordable
✅ 30L storage space
✅ Advance features
Cons:
Range இன்னும் கொஞ்சம் better இருந்திருந்தா நல்லா இருக்கும். ஆனா performance sacrifice பண்ணணும்.
Final Verdict:
Low budget-ல EV வாங்கணும், அதுல அப்றம் நல்லா STYLE அஹ இருக்கனும்-னா – இந்த iQube perfect-ஆ இருக்கும்.
Safe-ஆ ride பண்ணுங்க நண்பர்களே, அடுத்த review-ல சந்திக்கலாம்!
DISCLAIMER:
இந்த review-ல சொல்ற தகவல்கள் எல்லாமே personal opinion மற்றும் available official sources அடிப்படையிலதான். விலை, features, performance இவையெல்லாம் time-க்கு time மாறும். எதையும் final-ஆ முடிவு செய்யுறதுக்கு முன் showroom-ல check பண்ணி, test ride எடுத்துட்டு தான் confirm பண்ணுங்க. நாங்க unbiased-ஆனா honest review தந்திருக்கோம் – உங்க decision-க்கு small guide-ஆ இருக்கணும் என்பதுக்காக!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்