உலக அளவில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலம் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேர் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.