இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
Published on: 
Updated on: 
1 min read

தங்கத்தின் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு, 25 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம், 6 ஆயிரத்து 785 ரூபாய்க்கும்,

சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதேபோன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com