
கோழிக்கோட்டில், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சஹத் பாசிலும், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய சியா பாவலும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
ஆணாக மாறி மார்பகங்களை அகற்றியபோதும் கருப்பை இருப்பதால், தன்னால் சிசுவை சுமக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட சஹத், சியாவால் கருவுற்றார்.
தொடர்ந்து 8 மாத கர்ப்பத்துடன் அவர் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் 4ம் தேதி குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.