சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு,.. ' பாக்ஸர் ஆறுமுகம் ' காலமானார்..!

சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு,.. ' பாக்ஸர்  ஆறுமுகம் '  காலமானார்..!
Published on
Updated on
1 min read

குத்துச்சண்டைக்கு பெயர்பெற்ற வட சென்னையில் குத்துச் சண்டையில் கோலோச்சி வந்தவர் காசிமேடு ஆறுமுகம். 15−20 ஆண்டுகாலம் குத்துச்சண்டையில் கலக்கிய இவரது கதையை தழுவியே சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் கபிலன் என்ற கதாபாத்திரம் ஆகும். 

மேலும், 128 தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று தன்னை எதிர்த்து மோதிய வீரர்களை நாக் அவுட் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த மூன்று மாதங்களாக கல்லீரல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் இருந்த இவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலுக்கு அவரது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும், அவரது சமகால காலகட்ட சார்பட்டா பரம்பரை மற்றும் மற்ற பரம்பரையினர் முதற்கொண்டுதிரை பிரபலமான வில்லன் நடிகர் சாய்தீனா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com