400 ஆண்டுகள் பழமைவாய்ந்த உணவு விடுதில் திடீர் தீ விபத்து...!!!

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த உணவு விடுதில் திடீர் தீ விபத்து...!!!

இங்கிலாந்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த உணவு விடுதில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில்  தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த உணவு விடுதி அமைந்துள்ளது.  இந்த  உணவு விடுதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பின்னா் அங்கிருந்த உக்ரைன் அகதிகள் 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினா் தீயை கட்டுப்படுத்தும் பணி ஈடுப்பட்டனா்.  மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com