ராகுல் தகுதி நீக்கம்... ஜெர்மனி கண்டனம்!!

ராகுல் தகுதி நீக்கம்... ஜெர்மனி கண்டனம்!!

ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு மற்றும் அவரது தகுதி நீக்கம் ஆகியவற்றை கவனித்து வருவதாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

மோடி சமூகத்தை தவறாக பேசிய புகாரில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மக்களவை எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் “நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” பொருந்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com