BREAKING NEWS : RCB -யின் ரோட் ஷோவில் நடந்த சோகம்.. நெரிசலில் சிக்கிய 11 பேர் பலி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்
RCB road show
RCB road show
Published on
Updated on
1 min read

நேற்று நடந்த 2025 ஆண்டின் IPL இறுதி போட்டியில் RCB வெற்றி பெற்றதை ஒட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற இருந்த நிலையில் RCB அணியின் வீரர்கள் ரோடு ஷோ நடத்தினர்.

இந்த ரோடு ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com