
எய்ம்ஸ் மருத்துவமனையில் டாட்டர் ரந்தீப் குலேரியாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புதிய இயக்குநராக டாக்டர் எம் ஸ்ரீனிவாஸை நியமித்துள்ளது.
ஸ்ரீனிவாஸ் ஐதாராபாத்தின் சனத்நகரில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் டீனாக பணிபுரிந்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஸ்ரீனிவாஸ் ஐந்தாண்டு காலத்திற்கு அல்லது 65 வயதை அடையும் வரை இயக்குநராக செயல்படுவார்.
இதையும் படிக்க: கர்நாடகா பாஜகவுக்கு எதிராக வலுவடையும் 'PayCM' பிரச்சாரம்!!!