ஏர் இந்தியாவின் போயிங் a1171விமானம் பெரும் விபத்தை சந்தித்துள்ளது.
விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் இருந்ததாகக் தெரிகிறது.
ஏர் இந்தியா குழுமம் தரப்பிலிருந்து பாதிக்கப்பட பயணிகளின் தரவுளை திரட்டிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து தகவலும் வரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 10 நிமிடத்திற்குள்ளாகவே விபத்தை சந்தித்துள்ளது.
குஜராத்திலிருந்து லண்டன் செல்லும் இந்த விமான விபத்து குறித்து அரசிடம் இன்னும் அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.