மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் த்ரௌபதி முர்மு!!!

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் த்ரௌபதி முர்மு!!!
Published on: 
Updated on: 
1 min read

ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் த்ரௌபதி முர்முவுக்கு இன்று வெற்றிகரமாக வலது கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குடியரசு தலைவர் முர்மு கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசு தலைவர் த்ரௌபதி முர்முவுக்கு இன்று வெற்றிகரமாக வலது கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  

தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவருக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com