காங்கிரஸ் தலைவர் உடன் ஜார்க்கண்ட் முதல்வர் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே,எதிர்காட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் உடன் ஜார்க்கண்ட் முதல்வர் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் உடன் ஜார்க்கண்ட் முதல்வர் சந்திப்பு
Published on: 
Updated on: 
1 min read

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்காட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தலைவர்கள் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் , ஜார்க்கண்ட் முக்திமோட்சவின் மூத்த தலைவர் கல்பனா சோரன் ஆகியோர் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com