தீபாவளி வாழ்த்து கூறிய குடியரசு தலைவர்..!!!

தீபாவளி வாழ்த்து கூறிய குடியரசு தலைவர்..!!!

Published on

இந்திய குடியரசு தலைவர் த்ரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் த்ரௌபதி முர்மு, “ நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த ஒளி மற்றும் மகிழ்ச்சியான திருநாளில், அறிவு மற்றும் ஆற்றல் என்னும் விளக்கை ஏற்றி, அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிப்போம். இந்த மகத்தான திருநாளில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் வளர பிரார்த்திக்கிறேன்.” என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com