பேர கேட்டா சும்மா அதிருதில்ல...1019 எழுத்துக்களில் பெயர் வைத்து கின்ன்ஸ் சாதனை! 

ஒரு பெண் தனது குழந்தைக்கு மிக நீளமான பெயரை வைத்து கின்ன்ஸ் புத்த்கத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார். 
பேர கேட்டா சும்மா அதிருதில்ல...1019 எழுத்துக்களில் பெயர் வைத்து கின்ன்ஸ் சாதனை! 
Published on
Updated on
1 min read

ஒரு பெண் தனது குழந்தைக்கு மிக நீளமான பெயரை வைத்து கின்ன்ஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார். 

டெக்ஸாவில் ஒரு பெண், தன் குழந்தைக்கு உலகிலேயே மிக நீளமான பெயரை வைக்க ஆசைபட்டு அவரும், அவருடைய கணவரும் சேர்ந்து அந்த  பெண்ணுக்கு Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams" என்ற பெயரை வைத்துள்ளனர். 

ஆனால் இந்த பெயரின் நீளம் போதவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அந்த பெயருக்கு இறுதியாக "Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnae renquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive'onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea'shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana Koyaanisquatsiuth Williams" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இது உலகிலேயே மிக நீளமாக 1019 எழுத்துக்களில் பெயர் வைத்துள்ளனர்.தற்போது இந்த குழந்தை உலகிலேயே மிக நீள்மான பெயர் உடையவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com