BREAKING: 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது! 93.80% -பேர் தேர்ச்சி!

9,13,036 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வினை சந்தித்தனர்.
10 th and 11th board exams results
10 th and 11th board exams results
Published on
Updated on
1 min read

2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது..

9,13,036 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வினை சந்தித்தனர்.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். தங்கள் பதிவு என்னையும் என்னையும் பிறந்த தேதியையும் கொண்டு தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com