தமிழக தேர்தல் 2026: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக – முழு விவரம் வெளியீடு!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5...
தமிழக தேர்தல் 2026: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை 
ஒதுக்கிய அதிமுக – முழு விவரம் வெளியீடு!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 18 தொகுதிகளையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளையும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

மேலும் புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் தல 2 தொகுதிகள் என மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுக அதிகாரப்பூர்வமாக தொகுதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி

  1. மயிலாப்பூர்

  2. தளி

  3. மொடக்குறிச்சி

  4. உதகமண்டலம்

  5. அவிநாசி

  6. திருப்பூர் (வடக்கு)

  7. கோயம்புத்தூர் (வடக்கு)

  8. கந்தர்வகோட்டை

  9. புதுக்கோட்டை

  10. திருப்பத்தூர்

  11. மதுரை தெற்கு

  12. சாத்தூர்

  13. திருச்செந்தூர்

  14. வாசுதேவநல்லூர்

  15. ராதாபுரம்

  16. நாகர்கோவில்

  17. விளவங்கோடு

  18. ஆவடி

  19. திருவண்ணாமலை

  20. தஞ்சாவூர்

  21. திருவாரூர்

  22. அறந்தாங்கி

  23. மானாமதுரை

  24. ராமநாதபுரம்

  25. குளச்சல்

  26. பத்மநாபபுரம்

  27. ராசிபுரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

1)சைதாப்பேட்டை - செந்தமிழன்

2) திருப்பத்தூர் - ஞானசேகரன்

3) பூவிருந்தவல்லி - ஏழுமலை

4) நாங்குநேரி - இசக்கிமுத்து

5) ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்

6) பெரியகுளம் - கதிர்காமு அல்லது முத்துச்சாமி

7) மடத்துக்குளம் - சண்முகவேலு

8) திருவையாறு - வேலுகார்த்திகேயன்

9) காரைக்குடி - தேர்போகி பாண்டி

10) திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜசேகரன்

11) மன்னார்குடி - எஸ்.காமராஜ்

பாட்டாளி மக்கள் கட்சி

  1. சேலம் (மேற்கு)

  2. தரமபுரி

  3. பென்னாகரம்

  4. விருத்தாசலம்

  5. சேத்திங்கர்

  6. மயிலாடுதுறை

  7. திருப்போரூர்

  8. உத்திரமேரூர்

  9. ஜெயங்கொண்டம்

  10. போலூர்

  11. செஞ்சி

  12. விருத்தாசலம்

  13. ரிஷிவந்தியம்

  14. காட்டுமன்னார் கோயில் (தனி)

  15. கீழ்வேளூர் (தனி)

  16. பெரம்பூர்

  17. சேலம் (வடக்கு)

  18. அம்பத்தூர்

தமிழ் மாநில காங்கிரஸ்

  1. ஒட்டன்சத்திரம்

  2. ஈரோடு (மேற்கு)

  3. ராணிப்பேட்டை

  4. கிள்ளியூர்

  5. கும்பகோணம்

இந்திய ஜனநாயக கட்சி

  1. பல்லாவரம்

  2. குன்னம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

  1. ராஜபாளையம்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com