கன்னியாகுமாி மாவட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது? - விஜயவசந்த் எம்.பி. குற்றச்சாட்டு

கன்னியாகுமாி மாவட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது? - விஜயவசந்த் எம்.பி. குற்றச்சாட்டு
Published on: 
Updated on: 
1 min read

கன்னியாகுமாி மாவட்டத்தை பாஜக அரசு புறக்கணித்து வருவதாக விஜய் வசந்த் எம்பி குற்றம்சாட்டியுள்ளாா். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், யாரும் வாக்களிக்கவில்லை என்ற காழ்ப்புணா்ச்சி காரணமாக கன்னியாகுமாி மாவட்டத்தை மத்திய பாஜக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினாா். 

மேலும் சிறையில் இருக்கும் கைதிகள் இஸ்லாமியா்கள், இந்துக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அவா்கள் செய்த தவறுகளின் அடிப்படையில் திருந்தி வாழ்பவர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com