கோயம்பேடு மார்க்கெட் - இன்றைய (21.02.2025) காய்கறிகள் விலை நிலவரம்.

சென்னையின் கோயம்பேடு காய்கறி சந்தையில், பிப்ரவரி 21-ஆம் தேதி, காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு உள்ளது:
chennai koyambedu
chennai koyambedu
Published on
Updated on
1 min read

வெங்காயம் 38/36/34

கர்நாடகா வெங்காயம் 24/20

நவீன தக்காளி 25

தக்காளி 12/10/8

உருளை 25/20/18

சின்ன வெங்காயம் 70/60/50

ஊட்டி கேரட் 45/40/35

கர்நாடக கேரட் 20/15

பீன்ஸ் 35/30

பீட்ரூட். ஊட்டி 25/20

கர்நாடக பீட்ரூட் 15/10

சவ் சவ் 10/6

முள்ளங்கி 12/10

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி 15/13

காராமணி 40/30

பாவக்காய் 30/25

புடலங்காய் 30/25

சுரக்காய் 30/20

சேனைக்கிழங்கி 60/58

முருங்ககாய் 65/60/55

சேமகிழங்கு 50/40

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 25/20

பச்சை மிளகாய் 25/20/15

பட்டாணி 40/30

இஞ்சி 40/35/30

பூண்டு 10/90/80

அவரைக்காய் 25/20

மஞ்சள் பூசணி 12/10

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 40/30

நூக்கள் /20

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 8/7

வாழைதண்டு,மரம் 40/30

வாழைப்பூ 25/20

குடைமிளகாய் 30/25

வண்ண குடைமிளகாய் 80

கொத்தமல்லி 3

புதினா 3

கருவேப்பிலை 40

கீரை வகைகள் 10

மாங்காய் 70/60

தேங்காய் 58/57

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com