“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறோம்” - திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...
stalin
stalin
Published on
Updated on
4 min read

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் 28 தொகுதிகள் என கூட்டணி கையெழுத்தானது. தொடர்ந்து தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள்,இந்திய உணின் முஸ்லிம் கட்சி 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகள், மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 70 ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் மீது 5 தொகுதி ஒதுக்கீடு செய்வதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. கன்னியாகுமரி - ரெ. மகேஷ்
2. நாகர்கோவில் - எஸ். ஆஸ்டின்
3. ராதாபுரம் - அப்பாவு
4. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்
5. திருநெல்வேலி - சுப்பிரமணியன்
6. ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன்
7. தென்காசி - கதிரவன்
8. வாசுதேவநல்லூர் - ராஜா
9. கோவில்பட்டி - கருணாநிதி
10. ஒட்டப்பிடாரம் - ராமஜெயம்
11. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
12. தூத்துக்குடி - கீதா ஜீவன்
13. விளாத்திகுளம் - மார்க்கண்டேயன்
14. சங்கரன்கோவில் - ராஜகண்ணப்பன்
15. ராமநாதபுரம் - காதர்பாட்சா (முத்துராமலிங்கம்)
16. பரமக்குடி - கதிரவன்
17. திருச்சுழி - தங்கம் தென்னரசு
18. அருப்புக்கோட்டை - ராமச்சந்திரன்
19. சாத்தூர் - கடற்கரை ராஜ்
20. ராஜபாளையம் - தங்கப்பாண்டியன்
21. சிவகாசி - ராமகிருஷ்ணன்
22. போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
23. ஆண்டிப்பட்டி - மகராஜன்
24. திருமங்கலம் - மணிமாறன்
25. திருப்பரங்குன்றம் - கிருத்திகா
26. மதுரை மேற்கு - பாலாஜி
27. மதுரை மத்தி - பழனிவேல் தியாகராஜன்
28. மதுரை வடக்கு - தளபதி
29. சோழவந்தான் - வெங்கடேசன்
30. மதுரை கிழக்கு - மூர்த்தி
31. மானாமதுரை - தமிழரசி
32. திருப்பத்தூர் - பெரியகருப்பன்
33. ஆலங்குடி - மெய்யநாதன்
34. திருமயம் - ரகுபதி
35. புதுக்கோட்டை - முத்துராஜா
36. விராலிமலை - செல்லபாண்டியன்
37. பேராவூரணி - அசோக் குமார்
38. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
39. ஒரத்தநாடு - வைத்திலிங்கம்
40. தஞ்சாவூர் - ராமநாதன்
41. திருவையாறு - சந்திரசேகர்
42. கும்பகோணம் - அன்பழகன்
43. திருவிடைமருதூர் - செழியன்
44. திருவாரூர் - கலைவாணன்
45. மன்னார்குடி - ராஜா
46. வேதாரண்யம் - புகழேந்தி
47. பூம்புகார் - நிவேதா
48. சீர்காழி - சரவணன்
49. குறிஞ்சிப்பாடி - பன்னீர்செல்வம்
50. நெய்வேலி - ராஜேந்திரன்
51. திட்டக்குடி - கணேசன்
52. ஜெயங்கொண்டம் - கண்ணன்
53. அரியலூர் - லதா
54. குன்னம் - சிவசங்கர்
55. பெரம்பலூர் - ஜெயலட்சுமி
56. முசிறி - கருணைராஜா
57. மணப்பாறை - கதிரவன்
58. லால்குடி - பாரிவள்ளல்
59. திருச்சி மேற்கு - நேரு
60. திருச்சி கிழக்கு - இனிகோ
61. ஸ்ரீரங்கம் - துரைராஜ்
62. திருவெறும்பூர் - சந்திரன்
63. கிருஷ்ணராயபுரம் - ராஜா
64. கரூர் - தியாகராஜன்
65. அரவக்குறிச்சி - இளங்கோ
66. வேடசந்தூர் - சாமிநாதன்
67. திண்டுக்கல் - செந்தில்குமார்
68. நிலக்கோட்டை - நாகஜோதி
69. ஆத்தூர் - பெரியசாமி
70. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
71. மதத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
72. உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார்
73. வால்பாறை - சுதாகர்
74. கிணத்துக்கடவு - கார்த்திகேயன்
75. கோயம்புத்தூர் தெற்கு - செந்தில் பாலாஜி
76. தொண்டாமுத்தூர் - கார்த்திகேயன்
77. கோயம்புத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன்
78. பொள்ளாச்சி - முருகேசன்
79. பல்லடம் - செல்வராஜ்
80. திருப்பூர் தெற்கு - தினேஷ்குமார்
81. அவிநாசி - கோகிலா
82. மேட்டுப்பாளையம் - கவிதா
83. குன்னூர் - ராஜு
84. கூடலூர் - திராவிடமணி
85. கோபிச்செட்டிப்பாளையம் - நல்லசிவம்
86. அந்தியூர் - சிவபாலன்
87. பவானி - சந்திரசேகர்
88. பெருந்துறை - வெங்கடாசலம்
89. காங்கேயம் - சுவாமிநாதன்
90. தராபுரம் - இந்திராணி
91. ஈரோடு மேற்கு - முத்துசாமி
92. ஈரோடு கிழக்கு - பாமு
93. பரமத்திவேலூர் - மூர்த்தி
94. நாமக்கல் - இராணி
95. சேந்தமங்கலம் - குமரன்
96. ராசிபுரம் - மதிவேந்தன்
97. சங்ககிரி - மணிகண்டன்
98. எடப்பாடி - காசி
99. மேட்டூர் - சண்முகம்
100. ஏற்காடு - ரேவதி
101. கொங்கணபுரம் - சின்னதுரை
102. சேலம் தெற்கு - லோகநாதன்
103. சேலம் வடக்கு - ராஜேந்திரன்
104. வீரபாண்டி - மணிகண்டன்
105. ரிஷிவந்தியம் - கார்த்திகேயன்
106. உளுந்தூர்பேட்டை - வசந்தவேல்
107. திருக்கோவிலூர் - கவுதமசிகாமணி
108. விக்கிரவாண்டி - சிவா
109. விழுப்புரம் - லட்சுமணன்
110. வானூர் - திராவிடமணி
111. செஞ்சி - முத்தான்
112. வந்தவாசி - அம்பேத்குமார்
113. சேய்யாறு - ஜோதி
114. ஆரணி - மகாலட்சுமி
115. கலசப்பாக்கம் - சரவணன்
116. கீழ்பெண்ணாத்தூர் - பிச்சாண்டி
117. திருவண்ணாமலை - வேலு
118. சேங்கம் - குமார்
119. போளூர் - பழனியப்பன்
120. ஆற்காடு - சுப்பிரமணியன்
121. ஓசூர் - சத்யா
122. வேப்பனஹள்ளி - சீனிவாசன்
123. கிருஷ்ணகிரி - மதியழகன்
124. திருப்பத்தூர் - நல்லதம்பி
125. ஜோலார்பேட்டை - கவிதா
126. ஆம்பூர் - வில்வநாதன்
127. அணைக்கட்டு - நந்தகுமார்
128. வேலூர் - கார்த்திகேயன்
129. ஆற்காடு - ஈஸ்வரப்பன்
130. ராணிப்பேட்டை - வினோத் காந்தி
131. காட்பாடி - துரைமுருகன்
132. காஞ்சிபுரம் - நித்யா
133. உத்திரமேரூர் - சுந்தர்
134. மதுராந்தகம் - பொன்மலர்
135. செங்கல்பட்டு - தட்டபாணி
136. தாம்பரம் - கிருத்திகாதேவி
137. ஆலந்தூர் - அன்பரசன்
138. சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்
139. மயிலாப்பூர் - வேலு
140. தியாகராயநகர் - அன்பழகன்
141. சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்
142. விருகம்பாக்கம் - பிரபாகராஜா
143. அண்ணாநகர் - சிற்றரசு
144. கோடம்பாக்கம் - எழிலன்
145. சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
146. துறைமுகம் - சேகர் பாபு
147. ராயபுரம் - மூர்க்கன்
148. எழும்பூர் - பிரசன்னா
149. வில்லிவாக்கம் - கார்த்திக்
150. பெரம்பூர் - சேகர்
151. மாதவரம் - சுதர்சனம்
152. அம்பத்தூர் - பூர்ணிமா
153. மதுரவாயில் - கணபதி
154. ஆவடி - நாசர்
155. பூந்தமல்லி - கிருஷ்ணசாமி
156. திருவள்ளூர் - ராஜேந்திரன்
157. கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜன்
158. பொன்னேரி - ராஜா
159. திருத்தணி - சந்திரன்
160. ஆரக்கோணம் - ராமன்
161. காஞ்சிபுரம் - முரளி
162. திருவள்ளூர் - ராஜேந்திரன்
163. பொன்னேரி - ராஜா
164. கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com