உடனடியாக சண்முகத்தின் உறவினரான ராஜேஸ்வரனிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து அவர் போலீசில் புகாரளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சண்முகத்தின் செல்போன் எண்ணை வைத்து, அவரை மீட்டனர். மேலும், விசாரணையில் சண்முகமும் அவரது நண்பரான ரவியும் இணைந்து இந்த கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.