கிரவுண்டில் கிரிக்கெட் ஆடிய கலெக்டர்... வைரலாகும் வீடியோ...

விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய மாவட்ட ஆட்சியரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரவுண்டில் கிரிக்கெட் ஆடிய கலெக்டர்... வைரலாகும் வீடியோ...
Published on: 
Updated on: 
1 min read
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் மோகன், மீண்டும் அலுவலகம் நோக்கி காரில் சென்றார். செஞ்சி  செம்மேடு அருகே  மைதானத்தில்  இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிய  கண்ட ஆட்சியர், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக  கிரிக்கெட் விளையாடினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன், அப்பகுதியில் உள்ள குறை-நிறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com