
மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுக போட்டியிடும், வருகிற சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலுக்கான பணிக்குழுவில், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உட்பட 13 அமைச்சர்களும் சேர்ந்து மொத்தம் 32 பேரை திமுக நியமித்துள்ளது.
அப்பணிக்குழுவின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்...
இந்த தகவலினை அண்ணா அறிவாலயம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.