”தேர்தல் முடிவுகள் செங்கோட்டையில் எதிரொலிக்கும்....”அமைச்சர் செங்கோட்டையன்!!!

”தேர்தல் முடிவுகள் செங்கோட்டையில் எதிரொலிக்கும்....”அமைச்சர் செங்கோட்டையன்!!!

Published on

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும்  என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்தார்.  மேலும் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com