திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக இந்து அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன், ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ராஜகோபுர பணி, சாலை பணி, திருக்கோயில் தங்கும் விடுதிகள், என பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலில் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,