சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 61 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால், நேற்று ஒரு நாளில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததனர்.