காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செல்வப்பெருந்தகை?

செல்வப்பெருந்தகை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்...
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செல்வப்பெருந்தகை?
Published on
Updated on
1 min read

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போது ....தமிழக காங்கிரஸ் தலைவர் கோ. செல்வப்பெருந்தகை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் எனும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதையடுத்து

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர் பா. சிதம்பரம் வீட்டில் கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலையில், இந்த அவசர பேர்ச்சுவார்தை நடைபெறுவதாக உள்ளது. தற்போது பரப்பாக உள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மக்காளவை உறுப்பினர் பா. சிதம்பரம் ஆகியோர் முதல்வரை சந்திக்க உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இந்த சந்திப்பு. காங்கிரஸ் வைத்த தொகுதி ...இந்த பேச்சுவார்த்தை கூட்டணியை தட்க வைக்கும் பொறுப்பில் இருக்குமா அல்லது விரிசல் ஏற்படும் எனும் நிலையில் உள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் கனிமொழியும் இடம்பெற்றுள்ளர்.

தொடந்து நடந்த திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்படவில்லை. மேலும், காங்கிரஸுக்கு திமுக இன்றுவரை கெடுவிதிதுள்ளது.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், அதனை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஏற்றல் கூட்டணி கட்சிகளும் அவர்களது தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலை வரும் எனும் பட்சத்தில் இந்த தொகுதி பங்கீட்டில் திமுக 30 தொகுதிக்கு மேல் தர முடியாது எனும் நிலையில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com