குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்!!

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்!!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

பணியின் பெயர்: உதவியாளர், கணினி இயக்குபவர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் முறை: offline
 
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்

கணினி இயக்குபவர்- 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை வரும் 31.05.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Office,
Government Industrial Campus-II,
District Collector Office Campus,
Theni-625531,
Phone: 04546-291919. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com